துரைமுருகன் ராஜினாமா? அடுத்த பொதுச்செயலாளர் இவரா?

47பார்த்தது
துரைமுருகன் ராஜினாமா? அடுத்த பொதுச்செயலாளர் இவரா?
87 வயதை கடந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், உடல்நலக் காரணங்களால் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியும், மருமகள் சங்கீதாவுக்கு காட்பாடி தொகுதி எம்எல்ஏ சீட்டும் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. துரைமுருகன் விலகிய பின், ஜெகத்ரட்சகன் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி