"சாரிடம் ஞானசேகரன் பேசினாரா?" உறுதி செய்த மாணவி

3704பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் 'சார்' என ஒருவரை ஞானசேகரன் தொடர்பு கொண்டு பேசியதையும், அவருடன் இருக்குமாறு கூறியதை பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளார். தொலைபேசி அழைப்பு வந்த போதுதான், மிரட்டி விட்டு வந்து விடுவேன் என ஞானசேகர் பேசியதாகவும், சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் மாணவி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஞானசேகரன் செல்போனில் பல பெண்கள் மற்றும் மாணவிகளின் ஆபாச படங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you