தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள அதிமுக எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்களுக்கு ரூ.8 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளதாக பத்திரிக்கையாளர் தாமேதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடந்துள்ளதாகவும், கமிஷன், கரெப்ஷன் நடந்துள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.