‘தவெகவில் செங்கோட்டையன் புறக்கணிப்பா?’.. அருண்ராஜ் விளக்கம்

9234பார்த்தது
‘தவெகவில் செங்கோட்டையன் புறக்கணிப்பா?’.. அருண்ராஜ் விளக்கம்
தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு முறையான மரியாதையும், முக்கியத்துவமும் கொடுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகி அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேர்தல் அறிக்கை குழுவில் செங்கோட்டையன் பெயர் இல்லை என்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. தேர்தல் பரப்புரைக் குழுவில் அவர் முக்கிய உறுப்பினராக உள்ளார். எல்லோருக்கும் தனித்தனி பொறுப்புகளை விஜய் கொடுத்துள்ளார்” என்றார்.