திமுகவின் திட்டத்திற்கு பெயர் மாற்றியதா தவெக அரசு?

10996பார்த்தது
கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் வாங்கப்பட்ட ‘பிங்க் பெட்ரோல்’ க்ரெட்டா வாகனங்களில், தற்போதைய தவெக அரசு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் அண்மையில் தொடங்கிய இந்தச் சிறப்பு அதிரடிப்படைக்காக, முந்தைய அரசின் வாகனங்கள் பெயர் மாற்றப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: ஸ்பார்க்

தொடர்புடைய செய்தி