சேலம் பிரச்சாரத்தில் செங்கோட்டையனை தவிர்த்தாரா விஜய்?

10207பார்த்தது
சேலத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் விஜய்க்கும் சேலம் மாவட்ட செயலாளர் வெள்ளி வேல், சாட்டை, பொன்னிற செங்கோல் கொடுத்தார். மேலும் தவெக கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வெள்ளி செங்கோல் கொடுத்தார். இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை வாகனத்தின் மேல் கூட ஏற்றவில்லை, அவரை விஜய் புறக்கணிக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி