“ஏழை கல்யாணத்துக்கு விஜய் போயிருக்காரா?”.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

21பார்த்தது
“ஏழை கல்யாணத்துக்கு விஜய் போயிருக்காரா?”.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
“விஜய் பணக்காரங்க வீட்டு கல்யாணத்துக்குதான் போவார். எங்கையாவது ஏழை வீட்டு கல்யாணத்துக்கு போயிருக்காரா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “பெரிய பெரிய கோடீஸ்வரங்க வீட்டுக்குதான் அவர் போவார். 7 தயாரிப்பாளர்களை விஜய் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தன் தந்தையை ஏன் ஒரு தயாரிப்பாளர் ஆக்கவில்லை?. இப்படிப்பட்ட மனநிலை அவருக்கு இருக்கு” என்றார்.

தொடர்புடைய செய்தி