திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே 2023-ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை பகுதியை சேர்ந்த சக்திவேல்(24) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால், நீதிபதி சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.