திண்டுக்கல்: கார் மோதி விபத்து - ஒருவர் பலி

1818பார்த்தது
திண்டுக்கல்: கார் மோதி விபத்து - ஒருவர் பலி
திண்டுக்கல்லை அடுத்த வெள்ளோடு பிரிவு அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி