திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி நதிவர்ஷினி (19) கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி