மலைக்கோட்டையில் பக்தர்கள் கிரிவலம்!

335பார்த்தது
மலைக்கோட்டையில் பக்தர்கள் கிரிவலம்!
திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவிலில் சிலைகள் இல்லாததால் நீண்ட காலமாக நேரடி வழிபாடு நடைபெறவில்லை. இருப்பினும், பவுர்ணமி மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் சிவ வாத்தியங்கள் மற்றும் பக்தி பாடல்களுடன் மலைக்கோட்டையைச் சுற்றி மனமுருகி கிரிவலம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி