திண்டுக்கல்: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: 6 பேர் கைது

0பார்த்தது
திண்டுக்கல்: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: 6 பேர் கைது
பெரியக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவரான முத்தன் (42) வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கி திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடமதுரை போலீஸார் வழக்குப்பதிந்து, கொலையில் தொடர்புடைய சீலப்பாடி, திண்டுக்கல், காப்பிளியம்பட்டி, பண்ணப்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார், ஜெயக்குமார், தர்மராஜ், பகவதி, முத்துகுமார், கவியரசன் ஆகிய ஆறு பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி