திண்டுக்கல்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு

67பார்த்தது
திண்டுக்கல்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு
திண்டுக்கல்லில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளும். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி