திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பிப்.13 தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சுஅமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டிகல்லிமண்டயம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.