மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் கொள்ளை

0பார்த்தது
மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கால்நடை மருத்துவர் கவின் வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து 2 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றனர். தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி