திண்டுக்கல்: மது போதையில் கார் ஓட்டி விபத்து.. 6 இருசக்கர வாகனம் சேதம்

1245பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று பேருந்து நிலையம் அருகே சென்று, எதிரே வந்த கார் மற்றும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், மருந்து வாங்கிவிட்டு சென்ற முதியவர் ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் காயமடைந்தனர். மது போதையில் கார் ஓட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுமக்கள் காரை ஓட்டி வந்தவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி