சொத்தை அபகரிக்க முயல்வதாக முதியவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

1பார்த்தது
சொத்தை அபகரிக்க முயல்வதாக முதியவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
சித்தையன்கோட்டை பேரூராட்சி புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பைரவ கவுண்டரின் சுமார் 4 ஏக்கர் 50 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை, வாரிசுதாரர்களான பெத்தனசாமி, முருகலட்சுமி, மல்லாக்கால், துர்க்கை அம்மாள், காளியம்மாள், சரஸ்வதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தங்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஒருவர், 'என்னையும் யாரும் எதுவும் செய்ய முடியாது' என்று மிரட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி