ஆதிலட்சுமிபுரம் பகுதியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

6பார்த்தது
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆதிலட்சுமிபுரம் பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி