நிழல் குடைகளை சீரமைக்க வலியுறுத்தல்

955பார்த்தது
நிழல் குடைகளை சீரமைக்க வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. சமூக விரோதிகள் இவற்றை மதுபானக் கூடமாகவும், சிலர் வியாபாரத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதனால், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி