காமராஜர் நீர்த்தேக்கம், நீர் வரத்து வாய்க்கால் ஆய்வு

7பார்த்தது
காமராஜர் நீர்த்தேக்கம், நீர் வரத்து வாய்க்கால் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம், நீர் வரத்து வாய்க்கால், குடகனாறு ராஜ வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை சென்னையைச் சேர்ந்த SE கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். கோடை காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பது குறித்து இந்தக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி