திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் அமைந்துள்ள அரசு மாணவர் விடுதிக்கு அருகில் உள்ள மின்கம்பம் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முழுவதும் சேதமடைந்திருப்பதால், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.