பள்ளப்பட்டி சோதனை சாவடியில் எஸ். பி ஆய்வு

391பார்த்தது
பள்ளப்பட்டி சோதனை சாவடியில் எஸ். பி ஆய்வு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்த பள்ளப்பட்டி சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை பாதுகாப்புடன் சோதனை செய்யுமாறு பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி