திண்டுக்கல்லில் திருமாவளவன் பேட்டி!

1பார்த்தது
திண்டுக்கல்லில் திருமாவளவன் பேட்டி!
மதுரையில் என். டி. ஏ கூட்டணி பொதுக்கூட்டத்துக்கு வைக்கப்பட்ட நுழைவாயில் கட்டவுட்டில் இருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் திண்டுக்கல்லில் இன்று பேட்டியளித்தார். பெரியார் படத்தை அகற்றியது பாஜக என்றும், அவர்கள் அண்ணா, ஜெயலலிதா படங்களையும் அகற்றாமல் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பாஜக பெரியார் படத்தை அகற்றத்தான் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி