திருமாவளவன் - அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு மரியாதை!

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக துணை பொது செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வில் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி