ஏலம் கேட்க வந்தவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

1பார்த்தது
ஏலம் கேட்க வந்தவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய கழிப்பறைகள், மயான சாலை கறிப்பறைகள், வணிக வளாக கடைகள் இன்று 10-ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து முறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக நகர செயலாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.