கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கும் டிவிகே கிளைச் செயலாளர்

1பார்த்தது
கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கும் டிவிகே கிளைச் செயலாளர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை, மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தார். இரவு நேரத்தில் குளத்தில் மண் அள்ளுவதாகவும், இப்பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும் டிவிகே கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.