பெண்கள் திடீர்மறியல் போலீசார் பேச்சுவார்த்தை

508பார்த்தது
பெண்கள் திடீர்மறியல் போலீசார் பேச்சுவார்த்தை
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு காவல் நிலையம் முன்பு பெண்கள் திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சார்பு ஆய்வாளர்கள் சித்திக், பாண்டியன் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி