திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் 100-க்கு 100 சதவீதம் பேர் இபிஎஸ் ஆதரவாளர்கள் தான் என்று தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.