7 தொகுதிகளில் 150 மனுக்கள் ஏற்பு; 70 மனுக்கள் தள்ளுபடி

7பார்த்தது
7 தொகுதிகளில் 150 மனுக்கள் ஏற்பு; 70 மனுக்கள் தள்ளுபடி
தமிழகத்தில் ஏப். 23 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 220 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 150 மனுக்கள் ஏற்கப்பட்டு, 70 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மார்ச் 30 அன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.