திண்டுக்கல்லை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் இவர் திண்டுக்கல், மேட்டுப்பட்டி கல்லறை மேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த அமுல்ராஜ் மகன் நோபில் அலெக்ஸ் (21), ஜான்வில்லியம் மகன் ஆண்டனி பர்ணபாஸ் (19) ஆகிய 2 பேரும் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்