திண்டுக்கல்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

1559பார்த்தது
திண்டுக்கல்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார், 2013-ல் 7.5 பவுன் செயின் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பூவலிங்கம் (36) என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட SP பிரதீப் உத்தரவின் பேரில், DSP கார்த்திக் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி