திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில், சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திண்டுக்கல் R. S. ரோடு, தேத்தாம்பட்டி புதுப்பட்டி, நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு, பெரியகோட்டை சக்திநாயக்கன்பட்டி, எரியோடு அச்சனம்பட்டி, கூம்பூர் அழகாபுரி, மருவூர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த முருகன், சிவக்குமார், தண்டபாணி, வெள்ளைச்சாமி, பிரபு, சுகுமார், மற்றொரு பிரபு ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.