திண்டுக்கல் மாநகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாநகராட்சிக்குட்பட்ட 33, 34, 35, 48 ஆகிய வார்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இவருடன் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.