அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் தேர்தல் காலத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி