பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: ரெட்டியார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலையில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் தாக்கியதாகவும், அதிகாரிகள் மிரட்டியதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி