திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

74பார்த்தது
திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 6 அன்று, 'இணையத்தில் உள்ள கடன் செயலி (loan app) மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்' என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது இணையவழி கடன் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி