பாஜக சார்பில் பொங்கல் விழா குறித்த ஆலோசனை!

3பார்த்தது
பாஜக சார்பில் பொங்கல் விழா குறித்த ஆலோசனை!
திண்டுக்கல் சீலப்பாடி அருகே, பாஜக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் வழிகாட்டுதலில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாநகர் கிழக்கு பகுதியில் நடைபெற உள்ள இந்த விழா குறித்து, மாநில செயலாளர் முருகேசன், ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் ஜெய்பிரசாத் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி