திண்டுக்கல்லில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் பிணமாக மீட்பு

1195பார்த்தது
திண்டுக்கல்லில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் பிணமாக மீட்பு
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சிவபெருமாள் காணாமல் போனதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கிழக்கு பாலமரத்துபட்டி பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிவபெருமாள், மாநகராட்சி ஒப்பந்தக்காரர் பாத்ரூம் முருகனின் தந்தை என கூறப்படுகிறது. தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி