சேசுராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், இறந்த சேசுராஜின் தம்பி கென்னடி மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டியும் அவரது குடும்பத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.