திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கிய கார்

4பார்த்தது
திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கிய கார்
திண்டுக்கல் M. V. M. கல்லூரி அருகே ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் காயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி