வீடியோ பதிவு செய்த 20 பேர் மீது வழக்கு பதிவு

2பார்த்தது
வீடியோ பதிவு செய்த 20 பேர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் வீடியோக்கள், அரசியல் அவதூறு, பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் சாதி, மத ரீதியான பதிவுகளை வெளியிடுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி