10-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

0பார்த்தது
கேரள முன்னாள் முதல்வர் பிரனாயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் CPIM அகில இந்திய பொது செயலாளர் பேபி கைது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திண்டுக்கல்லில் ஊர்வலம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.