திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, NGO காலனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தரப்பினருக்கும் ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த செங்கேஸ்வரி தரப்பினருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.