திண்டுக்கல்: CM விஜய் உத்தரவு -13 இடங்களில் மூடல்

1290பார்த்தது
திண்டுக்கல்: CM விஜய் உத்தரவு -13 இடங்களில் மூடல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 142 டாஸ்மாக் கடைகளில், 26 கடைகள் மூட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 13 கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள கடைகளும் ஓரிரு நாட்களில் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி