திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று (மே 26) கரப்பான் பூச்சி பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, 'ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு எங்கே?', 'எங்களுக்கு தேவை வேலைகள், அவமதிப்பு அல்ல!', '
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். வேலைவாய்ப்பு மற்றும்
நீட் தேர்வு ரத்து தொடர்பாக இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.