இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

412பார்த்தது
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக, நிலக்கோட்டை தாலுகாவைச் சுற்றியுள்ள ஏழை, எளிய ஹரிஜன ஆதி திராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட வீடு இல்லா மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அதிகமாக வழங்கிட வேண்டியும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சத்தியவாணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி