காங்கிரஸார் எஸ். பி அலுவலகத்தில் புகார் மனு

5பார்த்தது
காங்கிரஸார் எஸ். பி அலுவலகத்தில் புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சாமிநாதன் தலைமையில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குறித்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி