திண்டுக்கல் மாவட்டம் அயலூர் அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவசத்தியா, தனது கணவர் வண்டி துறையின் மது அருந்திவிட்டு தன்னை குழந்தைகளையும் துன்புறுத்துவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கணவர் இதே பகுதியில் இரும்பு பட்டறை தொழில் செய்து வந்துள்ளார்.