திண்டுக்கல் தொழிற்சங்க தலைவருக்கு பணி நிறைவு விழா!

1பார்த்தது
திண்டுக்கல் தொழிற்சங்க தலைவருக்கு பணி நிறைவு விழா!
திண்டுக்கல் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்த வைத்திலிங்க பூபதிக்கு, அவரது பணி நிறைவையொட்டி திண்டுக்கல் விருதுநகர் நாடார் மண்டபத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், எல்ஐசி, பிஎஸ்என்எல், தபால் தந்தி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி