தவெக நிர்வாகியை சந்தித்த காங்கிரஸ் தலைவர்

613பார்த்தது
தவெக நிர்வாகியை சந்தித்த காங்கிரஸ் தலைவர்
திண்டுக்கல் மாநகரில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன், தமிழக வெற்றிக்கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தர்மராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி